ஐயப்பன் விரதத்திற்கு ஏற்றவர் யார்?

Loading… உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும்.ஐயப்பன் மீது பக்தி கொண்ட ஆண்கள் அனைவருமே விரதம் இருக்க தகுதி உடையவர்களே. பெண்களில் சிறுமிகளும், பெரியவர்களில் வீட்டு விலக்கு நின்று போனவர்களும் மட்டுமே இவ்விரதத்தை கடைபிடித்து சபரிமலை சென்று ஐயனைக் காணவேண்டும். ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும். விரதத்தின் அம்சம்: “நான்” என்ற அகங்காரம், கெட்டப்புத்தி, எல்லாம் எனக்கே என்ற சுயநலம் என்பன சிறிதளவும் காண முடியாத உயர்ந்த சிறந்த விரதம் … Continue reading ஐயப்பன் விரதத்திற்கு ஏற்றவர் யார்?